அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1520 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏறுவதும், இறங்குவதுமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் வார இறுதி நாளான இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 1520 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூபாய் 190 குறைந்துள்ளது. அதன்படி சவரன் ரூபாய் 53 ஆயிரத்து 200க்கும், கிராம் ரூபாய் 6650-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி […]

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1520 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏறுவதும், இறங்குவதுமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் வார இறுதி நாளான இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 1520 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூபாய் 190 குறைந்துள்ளது. அதன்படி சவரன் ரூபாய் 53 ஆயிரத்து 200க்கும், கிராம் ரூபாய் 6650-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 4.50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 96 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu