குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் ட்ரோன்கள் பறக்க தடை

January 20, 2024

டெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. குடியரசு தின விழா வரும் 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் ஆகியவை பிப்ரவரி 15ஆம் தேதி வரை டெல்லியில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக டெல்லி போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் டெல்லி வான்பரப்பில் ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள், பாரா கிளைடர்கள், […]

டெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
குடியரசு தின விழா வரும் 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் ஆகியவை பிப்ரவரி 15ஆம் தேதி வரை டெல்லியில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக டெல்லி போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் டெல்லி வான்பரப்பில் ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள், பாரா கிளைடர்கள், வெப்ப காற்று பலூன்கள், குவாட் காப்டர்கள் உள்ளிட்ட பறக்கும் பொருட்கள் அனைத்திற்கும் பிப்ரவரி 15ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu