இங்கிலாந்து தலைவர்களிடம் காலிஸ்தான் பிரச்சனையை விவாதித்தார் ஜெய்சங்கர்

November 17, 2023

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் காலிஸ்தான் பிரச்சனையை குறித்து இங்கிலாந்து தலைவர்களிடம் பேச்வரத்தை நடத்தினார். இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றார். இந்த சுற்றுப்பயணத்தின் போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிற தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதோடு இங்கிலாந்தில் காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதம் பற்றிய இந்தியாவின் கவலையை இந்த சந்திப்பின்போது வெளிப்படுத்தினார். […]

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் காலிஸ்தான் பிரச்சனையை குறித்து இங்கிலாந்து தலைவர்களிடம் பேச்வரத்தை நடத்தினார்.
இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றார். இந்த சுற்றுப்பயணத்தின் போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிற தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதோடு இங்கிலாந்தில் காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதம் பற்றிய இந்தியாவின் கவலையை இந்த சந்திப்பின்போது வெளிப்படுத்தினார். குறிப்பாக இங்கிலாந்தில் இந்திய தூதர்களின் பாதுகாப்பு தொடர்பாக கேள்விகளை எழுப்பினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu