பால் வீதி மண்டலத்தின் முதல் கூறுகள் - சிவ சக்தி என பெயரிட்ட விஞ்ஞானிகள்

பால் வீதி மண்டலத்தின் முதல் கூறுகள் 12 முதல் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கூறப்படுகிறது. இது அண்டவெளியில் கேலக்ஸிகள் உருவான காலகட்டத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. இந்த நிலையில், பால் வீதி மண்டலத்தில் உருவான முதல் விண்மீன் கூட்டத்திற்கு சிவ சக்தி பெயர் சூட்டப்பட்டுள்ளது. தி அஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் என்ற இதழில் வெளியான ஆய்வறிக்கையில் பால் வீதி மண்டலம் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஜெர்மனியை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், “ஆரம்ப […]

பால் வீதி மண்டலத்தின் முதல் கூறுகள் 12 முதல் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கூறப்படுகிறது. இது அண்டவெளியில் கேலக்ஸிகள் உருவான காலகட்டத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. இந்த நிலையில், பால் வீதி மண்டலத்தில் உருவான முதல் விண்மீன் கூட்டத்திற்கு சிவ சக்தி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தி அஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் என்ற இதழில் வெளியான ஆய்வறிக்கையில் பால் வீதி மண்டலம் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஜெர்மனியை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், “ஆரம்ப காலகட்டத்தில், இரண்டு சக்தி வாய்ந்த நிலைகளை நோக்கி பால் வீதி மண்டலத்தின் நட்சத்திரங்கள் குவியத் தொடங்கின. அந்த இரண்டு சக்திகளுக்கும் சக்தி மற்றும் சிவா என பெயரிடப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu