அருணாசலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகியுள்ளது.
அருணாசலப்பிரதேச மாநிலம் தாவங் அருகே 34 கிலோ மீட்டர் தொலைவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகியுள்ளது. மக்கள் பாதுகாப்பு கருதி, சாலையில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்படுட்டது. சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.














