லடாக்கில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு

March 28, 2023

லடாக்கில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகியுள்ளது. காஷ்மீரின் ஒரு பகுதியான லடாக் யூனியன் பிரதேசத்தில் இன்று காலை 10.47 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகி இருப்பதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் லே நகருக்கு வடக்கே 166 கிலோ மீட்டர் தொலைவிலும், 105 கிலோ மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

லடாக்கில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகியுள்ளது.

காஷ்மீரின் ஒரு பகுதியான லடாக் யூனியன் பிரதேசத்தில் இன்று காலை 10.47 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகி இருப்பதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் லே நகருக்கு வடக்கே 166 கிலோ மீட்டர் தொலைவிலும், 105 கிலோ மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu