சிக்கிம், அசாமில் நிலநடுக்கம்

February 14, 2023

சிக்கிம், அசாம் மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அசாமின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மத்திய அசாமில் நேற்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். காலை 11.57மணிக்கு உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.2ஆக பதிவானது. இதேபோல் சிக்கிமிலும் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.15ஆக பதிவாகி […]

சிக்கிம், அசாம் மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அசாமின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மத்திய அசாமில் நேற்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். காலை 11.57மணிக்கு உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.2ஆக பதிவானது.

இதேபோல் சிக்கிமிலும் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.15ஆக பதிவாகி உள்ளது. மேற்கு சிக்கிம் மாவட்டத்தில் யுக்சோமில் இருந்து வடக்கு மேற்கே 70கி.மீ. தொலைவில் 10கி.மீ. ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் உருவாகி இருந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu