தைவானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

August 16, 2024

தைவானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தைவானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நாட்டின் கிழக்கு நகரமான குவாலினில் இருந்து 34 கிலோ மீட்டர் தொலைவில் 9.7 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் தைப்பேயில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதேபோல் ஆப்கானிஸ்தானில் வெள்ளியன்று […]

தைவானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தைவானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நாட்டின் கிழக்கு நகரமான குவாலினில் இருந்து 34 கிலோ மீட்டர் தொலைவில் 9.7 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் தைப்பேயில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதேபோல் ஆப்கானிஸ்தானில் வெள்ளியன்று காலை 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் எந்த உயிர் சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu