மியான்மரில் இன்று காலை 6.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 70 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. அதன் மையம் 25.47 டிகிரி வடக்கு மற்றும் 97.02 டிகிரி கிழக்கு அட்சரேகைகளில் உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது பாதிப்பு பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. முன்பு, மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி 4.4 ரிக்டர் […]

மியான்மரில் இன்று காலை 6.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 70 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. அதன் மையம் 25.47 டிகிரி வடக்கு மற்றும் 97.02 டிகிரி கிழக்கு அட்சரேகைகளில் உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது பாதிப்பு பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. முன்பு, மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu