கலிபோர்னியாவில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

December 6, 2024

கலிபோர்னியாவில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் கடலோர பகுதியில், கேப் மென்டோசினோ பகுதியில், இன்று அதிகாலை 12.14 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 என பதிவாகியுள்ளது. இது 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் இந்த தகவலை அறிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்த நிலநடுக்கம் கடலோர பகுதியில் ஏற்பட்டு இருப்பதால், அதன் […]

கலிபோர்னியாவில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் கடலோர பகுதியில், கேப் மென்டோசினோ பகுதியில், இன்று அதிகாலை 12.14 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 என பதிவாகியுள்ளது. இது 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் இந்த தகவலை அறிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்த நிலநடுக்கம் கடலோர பகுதியில் ஏற்பட்டு இருப்பதால், அதன் விளைவுகளுக்கான மேல் எச்சரிக்கைகள் வழங்கப்படவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu