தேர்தல் தேதிகள் நாளை அறிவிப்பு

March 15, 2024

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நேற்று புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் சுக்பீர் சந்து ஆகியோர் நியமிக்கப்பட்டனர். தற்போது, பாராளுமன்ற தேர்தல் தேதிகள் நாளை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. நாளை மதியம் 3 மணி அளவில் பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுகின்றன. அத்துடன் இணைந்து, ஆந்திர பிரதேசம், ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ […]

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நேற்று புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் சுக்பீர் சந்து ஆகியோர் நியமிக்கப்பட்டனர். தற்போது, பாராளுமன்ற தேர்தல் தேதிகள் நாளை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

நாளை மதியம் 3 மணி அளவில் பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுகின்றன. அத்துடன் இணைந்து, ஆந்திர பிரதேசம், ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில், நேரலையில் தேதி அறிவிப்பு நிகழ்வு ஒளிபரப்பு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu