ஆபரேஷன் சிந்தூரின் எதிரொலி – உத்தரபிரதேசத்தில் ரெட் அலெர்ட்

ஆபரேஷன் சிந்தூரின் எதிரொலியாக உத்தரபிரதேசத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற திட்டத்தின் கீழ் தாக்குதல் நடத்தியது. முப்படைகளும் ஒருங்கிணைந்து நடத்திய இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு, 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக உத்தரபிரதேசத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலம் […]

ஆபரேஷன் சிந்தூரின் எதிரொலியாக உத்தரபிரதேசத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற திட்டத்தின் கீழ் தாக்குதல் நடத்தியது. முப்படைகளும் ஒருங்கிணைந்து நடத்திய இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு, 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக உத்தரபிரதேசத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் ரெட் அலெர்ட் அறிவிக்கப்பட்டு, போலீசாரும் பாதுகாப்பு படையினருடன் இணைந்து முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu