எழும்பூரில் தலைமை ஆசிரியர்கள் சங்கம் உண்ணாவிரத போராட்டம்

November 21, 2023

எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரப் போராட்டம் நடைபெற்றது. உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 1300 பேரை பதிவியிறக்கம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தலைமையாசிரியர்கள் வந்தனர். காலையிலிருந்து மழை பெய்து வந்த நிலையிலும் ஆசிரியர்கள் சோர்வடையாமல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரப் போராட்டம் நடைபெற்றது.

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 1300 பேரை பதிவியிறக்கம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தலைமையாசிரியர்கள் வந்தனர். காலையிலிருந்து மழை பெய்து வந்த நிலையிலும் ஆசிரியர்கள் சோர்வடையாமல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu