எழும்பூர் ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம் – மின்சார ரெயில்களில் நேர மாற்றம் அறிவிப்பு!

ஆகஸ்ட் 18 வரை வாரநாட்களில் மின்சார ரெயில்களின் புதிய நேர நிரல் – ஞாயிறு சேவைகள் பழையபடி தொடரும். சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டதால், எழும்பூர் தொடக்கமாக இருந்த 5 முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகளின் வசதிக்காக, தாம்பரத்திற்கும் கடற்கரைக்கும் இடையிலான மின்சார ரெயில்களில் நேர மாற்றம் செய்யப்பட்டு, இன்று முதல் ஆகஸ்ட் 18 வரை நடைமுறையில் இருக்கும். இதில் அதிகாலை 3.15 மணியிலும், 4.25 மணியிலும் […]

ஆகஸ்ட் 18 வரை வாரநாட்களில் மின்சார ரெயில்களின் புதிய நேர நிரல் – ஞாயிறு சேவைகள் பழையபடி தொடரும்.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டதால், எழும்பூர் தொடக்கமாக இருந்த 5 முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகளின் வசதிக்காக, தாம்பரத்திற்கும் கடற்கரைக்கும் இடையிலான மின்சார ரெயில்களில் நேர மாற்றம் செய்யப்பட்டு, இன்று முதல் ஆகஸ்ட் 18 வரை நடைமுறையில் இருக்கும். இதில் அதிகாலை 3.15 மணியிலும், 4.25 மணியிலும் புதிய சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். மாற்றங்கள் திங்கள் முதல் சனி வரை மட்டுமே பொருந்தும்; ஞாயிறு சேவைகள் வழக்கம்போல் தொடரும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu