காஸா பகுதியிலிருந்து 7,000 வெளிநாட்டினரை மீட்க எகிப்து தயார்

November 3, 2023

காசா பகுதியில் இருந்து சுமார் 7000 வெளிநாட்டவர்களை மீட்க எகிப்து ஆயத்தமாகியுள்ளது. முன்னதாக சுமார் 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் ராஃபா வழியாக எகிப்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறி இருப்பதாவது, காசாவில் இருந்து வெளிநாட்டினர் மற்றும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் ரஃபா வழியாக வரலாம். சுமார் 7000 வெளிநாட்டினரை வரவேற்க ஆயத்தமாகி வருகிறோம். 60-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களும், இரட்டை குடியுரிமை பெற்றவர்களும் மட்டுமே எகிப்திற்குள் வர அனுமதிக்கப்படுவார்கள் என்று […]

காசா பகுதியில் இருந்து சுமார் 7000 வெளிநாட்டவர்களை மீட்க எகிப்து ஆயத்தமாகியுள்ளது.
முன்னதாக சுமார் 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் ராஃபா வழியாக எகிப்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறி இருப்பதாவது, காசாவில் இருந்து வெளிநாட்டினர் மற்றும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் ரஃபா வழியாக வரலாம். சுமார் 7000 வெளிநாட்டினரை வரவேற்க ஆயத்தமாகி வருகிறோம். 60-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களும், இரட்டை குடியுரிமை பெற்றவர்களும் மட்டுமே எகிப்திற்குள் வர அனுமதிக்கப்படுவார்கள் என்று உறுதியாக கூறப்பட்டுள்ளது.அதற்காக எகிப்தின் அவசரகால ஊர்திகள் ராபா எல்லை பகுதியில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu