அரியானாவில் தேர்தல் நிறைவு

October 7, 2024

அரியானா மாநிலத்தில் வெற்றிகரமாக சட்டசபை தேர்தல் நிறைவடைந்துள்ளது. அரியானா மாநிலத்தில் 90 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் சமீபத்தில் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி புரிந்த நிலையில், தற்போது மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் 1027 வேட்பாளர்கள், முதல்வர் நயாப் சிங் சைனி உள்ளிட்டவர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான வாக்குபதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி […]

அரியானா மாநிலத்தில் வெற்றிகரமாக சட்டசபை தேர்தல் நிறைவடைந்துள்ளது.

அரியானா மாநிலத்தில் 90 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் சமீபத்தில் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி புரிந்த நிலையில், தற்போது மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் 1027 வேட்பாளர்கள், முதல்வர் நயாப் சிங் சைனி உள்ளிட்டவர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான வாக்குபதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.இதில் 67.90% வாக்குகள் பதிவானது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu