சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி இடையே மின்சார ரயில் சேவை

February 26, 2024

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் மின்சாரம் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.19, 8.15, 8.45, 8.50,9.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்பட உள்ளன. அதேபோன்று கூடுவாஞ்சேரியில் இருந்து 8.50,9.45, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் மின்சார ரயில் புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடைகிறது. மேலும் மார்ச் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னை […]

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் மின்சாரம் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.19, 8.15, 8.45, 8.50,9.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்பட உள்ளன. அதேபோன்று கூடுவாஞ்சேரியில் இருந்து 8.50,9.45, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் மின்சார ரயில் புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடைகிறது. மேலும் மார்ச் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயில் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்பட உள்ளன. அதேபோன்று கூடுவாஞ்சேரியில் இருந்து புறப்படும் ரயில்கள் சென்னை கடற்கரை வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu