டெஸ்லா பங்குகள் வீழ்ச்சி - ஒரே நாளில் 20 மில்லியன் டாலர்கள் இழப்பு

July 21, 2023

வியாழக்கிழமை, டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 9.7% சரிவடைந்தன. இதன் விளைவாக, எலான் மஸ்க்குக்கு ஒரே நாளில் 20.3 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. எலான் மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், நியூரோலிங்க், ட்விட்டர் போன்ற நிறுவனங்களின் உரிமையாளர் ஆவார். அவரது மொத்த சொத்து மதிப்பு 234 பில்லியன் டாலர்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிவடைந்ததால், அவருக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அவர் தொடர்ந்து உலகின் முதல் பணக்காரராக உள்ளார். […]

வியாழக்கிழமை, டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 9.7% சரிவடைந்தன. இதன் விளைவாக, எலான் மஸ்க்குக்கு ஒரே நாளில் 20.3 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எலான் மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், நியூரோலிங்க், ட்விட்டர் போன்ற நிறுவனங்களின் உரிமையாளர் ஆவார். அவரது மொத்த சொத்து மதிப்பு 234 பில்லியன் டாலர்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிவடைந்ததால், அவருக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அவர் தொடர்ந்து உலகின் முதல் பணக்காரராக உள்ளார். அவருக்கும், இரண்டாம் இடத்தில் உள்ள பெர்னார்ட் அர்னால்டுக்கும் இடையில் 33 பில்லியன் டாலர்கள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. எனவே, மீண்டும் அவர் உலகின் முதல் பணக்காரர் அந்தஸ்திலிருந்து கீழ் இறங்கும் சூழல் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu