டெஸ்லா கார்கள் விளம்பரப்படுத்தப்படும் - எலான் மஸ்க் அறிவிப்பு

May 17, 2023

எலான் மஸ்க், டெஸ்லா என்ற வாகன நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் வாகனங்களுக்கு இதுவரை எந்தவித விளம்பரங்களையும் அவர் செய்ததில்லை. மேலும், அவர் விளம்பரங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். விளம்பரங்களை வெறுப்பதாகவும், விளம்பரங்களுக்காக செலவிடப்படும் தொகையை தயாரிப்பின் தரத்தை கூட்டுவதற்கு உபயோகிக்கலாம் எனவும் கூறி இருந்தார். தற்போது, அதற்கு மாற்றாக, டெஸ்லா வாகனங்களுக்கு விளம்பரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். மேலும், விளம்பரங்கள் மூலமாக பயன் உள்ளதா என்பதை சோதித்துப் பார்க்க உள்ளதாக தெரிவித்துள்ளார். விளம்பரங்கள் […]

எலான் மஸ்க், டெஸ்லா என்ற வாகன நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் வாகனங்களுக்கு இதுவரை எந்தவித விளம்பரங்களையும் அவர் செய்ததில்லை. மேலும், அவர் விளம்பரங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். விளம்பரங்களை வெறுப்பதாகவும், விளம்பரங்களுக்காக செலவிடப்படும் தொகையை தயாரிப்பின் தரத்தை கூட்டுவதற்கு உபயோகிக்கலாம் எனவும் கூறி இருந்தார். தற்போது, அதற்கு மாற்றாக, டெஸ்லா வாகனங்களுக்கு விளம்பரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். மேலும், விளம்பரங்கள் மூலமாக பயன் உள்ளதா என்பதை சோதித்துப் பார்க்க உள்ளதாக தெரிவித்துள்ளார். விளம்பரங்கள் மூலமாக டெஸ்லா நிறுவன முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். எலான் மஸ்கின் இந்த மாற்றுக் கருத்து சர்வதேச அளவில் பேசு பொருளாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu