எலான் மஸ்கின் அடுத்த இலக்காகும் கொக்கோகோலா

April 29, 2022

வாஷிங்டன், ஏப்ரல் 28, 2022: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய 48 மணி நேரத்தில், எலான் மஸ்க்கின் ட்விட்டர் பதிவு உலகெங்கும் கவனத்தை ஈர்த்துள்ளது.

வாஷிங்டன், ஏப்ரல் 28, 2022:
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய 48 மணி நேரத்தில், எலான் மஸ்க்கின் ட்விட்டர் பதிவு உலகெங்கும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் அவர் கொக்கக் கோலா நிறுவனத்தை அடுத்ததாக வாங்கயிருப்பதாகத் தெரிவித்துள்ளார். “Next I am buying Coca-Cola to put cocaine back in” மற்றும் “McDonald’s to fix ice cream machines” என்ற அவரது ட்விட்டர் பதிவு, உலகில் வணிக ரீதியிலான அடுத்த பெரும் மாற்றத்திற்கானப் பதிவாக பார்க்கப்படுகிறது. அத்துடன், அவர் முன்னர் ஏற்கனவே பதிவு செய்திருந்த “Listen, I can’t do miracles” என்ற பதிவை டேக் செய்திருந்தது அனைவரது எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு பேச்சுரிமை குறித்த பதிவை டுவிட்டரில் இட்ட எலான் மஸ்க், பின்னர் அந்த நிறுவனத்தை விலைக்கு வாங்குவதாக அறிவித்தார். பின்னர் திங்கட்கிழமை, ஏப்ரல் 25ஆம் தேதி முதல், அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் மஸ்கின் வசமானது. இப்போது ட்விட்டரை மேம்படுத்தி, அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லத் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவர், அத்துடன் இந்தப் புதிய டுவிட்டர் செய்தியையும் பதிவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

15
1
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu