மங்கோலியாவில் செயற்கைக்கோள் இணைய சேவை - ஸ்பேஸ் எக்ஸ் திட்டம்

July 7, 2023

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஸ்டார்லிங்க் என்ற பெயரில், 3500 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் நிறுவியுள்ளது. பெரும்பாலும் இவை பூமியிலிருந்து குறைந்த உயரத்தில் நிறுவப்பட்டுள்ளன. இந்த செயற்கைக்கோள்களின் துணை கொண்டு இணைய சேவைகளை வழங்க முடியும். தற்போது, மங்கோலியா நாடு, இது தொடர்பான சேவைகளை வழங்குவதற்கு 2 சிறப்பு உரிமங்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இதன் மூலம், மங்கோலியா நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மக்கள், அதிவேக இணைய சேவையை பெறுவர் என கூறப்பட்டுள்ளது. […]

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஸ்டார்லிங்க் என்ற பெயரில், 3500 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் நிறுவியுள்ளது. பெரும்பாலும் இவை பூமியிலிருந்து குறைந்த உயரத்தில் நிறுவப்பட்டுள்ளன. இந்த செயற்கைக்கோள்களின் துணை கொண்டு இணைய சேவைகளை வழங்க முடியும். தற்போது, மங்கோலியா நாடு, இது தொடர்பான சேவைகளை வழங்குவதற்கு 2 சிறப்பு உரிமங்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இதன் மூலம், மங்கோலியா நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மக்கள், அதிவேக இணைய சேவையை பெறுவர் என கூறப்பட்டுள்ளது. மங்கோலிய அரசன் இந்த அறிவிப்புக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu