தமிழகத்தில் என்ஜினீயரிங் சேர்க்கை நடப்பு: 2.8 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்!

இந்த ஆண்டு அரசு பொறியியல் கல்லூரிகளில் தொழிற்சாலைகளின் தேவையைப் பொருத்தும் வகையில் 12 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகமாக உள்ளன. தமிழகத்தில் என்ஜினீயரிங் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு மே 7ம் தேதியில் தொடங்கி, ஜூன் 2 வரை 2.81 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 2.21 லட்சம் பேர் கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை உறுதி செய்துள்ளனர். இந்த ஆண்டு அரசு பொறியியல் கல்லூரிகளில் தொழிற்சாலைகளின் தேவையைப் பொருத்தும் வகையில் 12 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகமாக உள்ளன. இதன் […]

இந்த ஆண்டு அரசு பொறியியல் கல்லூரிகளில் தொழிற்சாலைகளின் தேவையைப் பொருத்தும் வகையில் 12 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகமாக உள்ளன.

தமிழகத்தில் என்ஜினீயரிங் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு மே 7ம் தேதியில் தொடங்கி, ஜூன் 2 வரை 2.81 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 2.21 லட்சம் பேர் கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை உறுதி செய்துள்ளனர். இந்த ஆண்டு அரசு பொறியியல் கல்லூரிகளில் தொழிற்சாலைகளின் தேவையைப் பொருத்தும் வகையில் 12 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகமாக உள்ளன. இதன் மூலம் 720 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டு, 7.5% உள் ஒதுக்கீட்டில் 54 இடங்கள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஜூன் 6 வரை www.tneaonline.org இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800-425-0110 என்ற இலவச எண்ணை அல்லது tneacare@gmail.com முகவரியை பயன்படுத்தலாம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu