செறிவூட்டப்பட்ட ஆவின் பசும் பால் அறிமுகமாகிறது

ஆவின் நிறுவனம் சார்பில் செறிவூட்டப்பட்ட ஆவின் பசும்பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆவின் சார்பில் 27 மாவட்ட ஒன்றியங்களைச் சேர்ந்த கிராமப்புற பால் கூட்டுறவுச் சங்கங்களிலிருந்து பாலை கொள்முதல் செய்து பதப்படுத்தி தமிழகம் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. ஆவின் பால் விற்பனை கடந்த ஆண்டில் தினசரி 27 லட்சம் லிட்டராக இருந்தது. தற்போது 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஆவின் சார்பில் செறிவூட்டப்பட்ட ஆவின் பசும்பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பால் அரை […]

ஆவின் நிறுவனம் சார்பில் செறிவூட்டப்பட்ட ஆவின் பசும்பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆவின் சார்பில் 27 மாவட்ட ஒன்றியங்களைச் சேர்ந்த கிராமப்புற பால் கூட்டுறவுச் சங்கங்களிலிருந்து பாலை கொள்முதல் செய்து பதப்படுத்தி தமிழகம் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. ஆவின் பால் விற்பனை கடந்த ஆண்டில் தினசரி 27 லட்சம் லிட்டராக இருந்தது. தற்போது 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஆவின் சார்பில் செறிவூட்டப்பட்ட ஆவின் பசும்பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பால் அரை லிட்டர் விலை ரூ.22 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu