2024 ஆம் ஆண்டுக்கான இபிஎப் வட்டி 8.5%

February 12, 2024

கடந்த 3 ஆண்டுகளில் உச்சபட்சமாக, 2024 ஆம் நிதி ஆண்டுக்கான இபிஎப் வட்டி விகிதம் 8.25% ஆக உயர்த்தப்பட உள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதியின் அறங்காவலர் குழு கூட்டத்தில் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி - இபிஎப் க்கான வட்டி விகிதம் 8.25% ஆக உயர்த்தப்படுவதற்கு மத்திய நிதி அமைச்சகத்திடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், 2021 ஆம் நிதி ஆண்டில் 8.5% அளவில் இபிஎப் வட்டி விகிதம் உயர்வாக இருந்தது. […]

கடந்த 3 ஆண்டுகளில் உச்சபட்சமாக, 2024 ஆம் நிதி ஆண்டுக்கான இபிஎப் வட்டி விகிதம் 8.25% ஆக உயர்த்தப்பட உள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதியின் அறங்காவலர் குழு கூட்டத்தில் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியாளர் வருங்கால வைப்பு நிதி - இபிஎப் க்கான வட்டி விகிதம் 8.25% ஆக உயர்த்தப்படுவதற்கு மத்திய நிதி அமைச்சகத்திடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், 2021 ஆம் நிதி ஆண்டில் 8.5% அளவில் இபிஎப் வட்டி விகிதம் உயர்வாக இருந்தது. அதன் பிறகு, 8.1% மற்றும் 8.15% அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது, மீண்டும் 8.25% ஆக உயர்த்தப்பட உள்ளது. தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் சார்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu