யூரோ கோப்பை கால் பந்து: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ஸ்பெயின்

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் அல்பேனியாவை வீழ்த்தி ஸ்பெயின் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஜெர்மனியில் நடைபெற்று வரும் யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்றைய ஆட்டத்தில் குரேஷியா மற்றும் இத்தாலி அணிகள் மோதியது. அதில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமனில் முடிவடைந்தது. அதன் மற்றொரு ஆட்டத்தில் அல்பேனியா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதியது. அதில் 1-0 என்ற கணக்கில் அல்பினியாவை வீழ்த்தி ஸ்பெயின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் விளையாடிய 3 […]

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் அல்பேனியாவை வீழ்த்தி ஸ்பெயின் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

ஜெர்மனியில் நடைபெற்று வரும் யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்றைய ஆட்டத்தில் குரேஷியா மற்றும் இத்தாலி அணிகள் மோதியது. அதில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமனில் முடிவடைந்தது.

அதன் மற்றொரு ஆட்டத்தில் அல்பேனியா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதியது. அதில் 1-0 என்ற கணக்கில் அல்பினியாவை வீழ்த்தி ஸ்பெயின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று குரூப் பி - யில் ஸ்பெயின் முதலிடத்தில் உள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu