யூரோக்கோப்பை கால்பந்து ஸ்பெயின் அணி சாதனை

யூரோக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஜெர்மனியில் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று முடிந்தது. சுமார் 3,000 கோடி பரிசு தொகை கொண்ட இந்த போட்டியில் 24 அணிகள் பங்கேற்றது. அதில் ஸ்பெயின் அணி நான்காவது முறையாக யூரோக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதுவரை எந்த அணியும் நான்கு முறை யூரோக்கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச அளவில் 7 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் […]

யூரோக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஜெர்மனியில் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று முடிந்தது. சுமார் 3,000 கோடி பரிசு தொகை கொண்ட இந்த போட்டியில் 24 அணிகள் பங்கேற்றது. அதில் ஸ்பெயின் அணி நான்காவது முறையாக யூரோக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதுவரை எந்த அணியும் நான்கு முறை யூரோக்கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச அளவில் 7 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையை ஸ்பெயின் அணி பெற்றுள்ளது. தற்போது நடந்து முடிந்துள்ள யூரோக்கோப்பை தொடரில் 15 கோல்களை ஸ்பெயின் அணி எடுத்து வரலாற்றில் சாதனை படைத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu