ஐரோப்பாவின் பணவீக்கம் 6.1% ஆக சரிவு

June 1, 2023

ஐரோப்பாவில், கடந்த சில மாதங்களாகவே, பணவீக்கம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில், மே மாதத்தில், ஐரோப்பாவின் பணவீக்கம் குறைய தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில், ஐரோப்பாவின் பணவீக்கம் 7% ல் இருந்து, 6.1% ஆக குறைந்துள்ளது. எனினும், பல்வேறு பொருட்களின் விலைகள் குறைந்து, நுகர்வோருக்கு சாதகமான சூழல் ஏற்பட, மேலும் சில நாட்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணவீக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 20 நாடுகளுக்கு சொல்லப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக, ஐரோப்பாவில் பணவீக்கம் அதிகரித்து […]

ஐரோப்பாவில், கடந்த சில மாதங்களாகவே, பணவீக்கம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில், மே மாதத்தில், ஐரோப்பாவின் பணவீக்கம் குறைய தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில், ஐரோப்பாவின் பணவீக்கம் 7% ல் இருந்து, 6.1% ஆக குறைந்துள்ளது. எனினும், பல்வேறு பொருட்களின் விலைகள் குறைந்து, நுகர்வோருக்கு சாதகமான சூழல் ஏற்பட, மேலும் சில நாட்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணவீக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 20 நாடுகளுக்கு சொல்லப்பட்டுள்ளது.

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக, ஐரோப்பாவில் பணவீக்கம் அதிகரித்து வந்தது. பல்வேறு பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்ததால், பொதுமக்களின் வாங்கும் திறன் குறைந்தது. இந்நிலையில், பணவீக்கம் குறைய தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu