ஆதித்யா எல் 1 திட்டத்தில் இஸ்ரோவுக்கு இ எஸ் ஏ உதவி

September 5, 2023

இந்தியாவின் முதல் சூரியன் திட்டமான ஆதித்யா எல் 1 தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆதித்யா எல் 1 திட்டத்தில், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமான இ எஸ் ஏ, இஸ்ரோவுக்கு உதவ உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆதித்யா எல் 1 விண்கலம், பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில், சூரியனுக்கு அருகே நிலைநிறுத்தப்பட உள்ளது. அங்கிருந்து பூமிக்கு தகவல் தொடர்பை ஏற்படுத்துவதில் இ எஸ் ஏ இஸ்ரோவுக்கு உதவ உள்ளது. இ எஸ் ஏ, மிகச் […]

இந்தியாவின் முதல் சூரியன் திட்டமான ஆதித்யா எல் 1 தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆதித்யா எல் 1 திட்டத்தில், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமான இ எஸ் ஏ, இஸ்ரோவுக்கு உதவ உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆதித்யா எல் 1 விண்கலம், பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில், சூரியனுக்கு அருகே நிலைநிறுத்தப்பட உள்ளது. அங்கிருந்து பூமிக்கு தகவல் தொடர்பை ஏற்படுத்துவதில் இ எஸ் ஏ இஸ்ரோவுக்கு உதவ உள்ளது. இ எஸ் ஏ, மிகச் சிறந்த விண்வெளி தொலை தொடர்பு கட்டமைப்புகளை கொண்டு உள்ளதால், இந்த சேவை முக்கியமாக வழங்கப்படுகிறது. ஆதித்யா எல் 1 தரும் விஞ்ஞான தரவுகளை மட்டும் கொண்டு சேர்க்காமல், விண்கலத்தை குறித்த தகவல்களையும் இ எஸ் ஏ கொண்டு சேர்க்க உள்ளது. இதற்காக, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் நிறுவப்பட்டுள்ள ஆண்டனாக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இ எஸ் ஏ சேவை மேலாளர் ரமேஷ் செல்லதுரை இந்த தகவலை தெரிவித்துள்ளார். அதன்படி, தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு, இஸ்ரோ மற்றும் இஎஸ்ஏ அமைப்புகள் இணைந்து பணியாற்ற உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu