ஐரோப்பாவின் Ariane 6 ராக்கெட் பரிசோதனை வெற்றி

November 24, 2023

ஐரோப்பாவின் Ariane 6 ராக்கெட் முக்கிய பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி மையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. பிரெஞ்சு கானாவில் நடத்தப்பட்ட பரிசோதனையின் போது, ராக்கெட்டின் Vulcain 2.1 இன்ஜின் பரிசோதிக்கப்பட்டது. ராக்கெட்டை மேலே எழுப்பாமல், சுமார் 7 நிமிடங்களுக்கு இன்ஜின் இயக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற இந்த பரிசோதனையில், Ariane 6 ராக்கெட் முக்கிய தேர்வுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக, ஐரோப்பிய விண்வெளி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 2024 ஆம் ஆண்டில், இந்த […]

ஐரோப்பாவின் Ariane 6 ராக்கெட் முக்கிய பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி மையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
பிரெஞ்சு கானாவில் நடத்தப்பட்ட பரிசோதனையின் போது, ராக்கெட்டின் Vulcain 2.1 இன்ஜின் பரிசோதிக்கப்பட்டது. ராக்கெட்டை மேலே எழுப்பாமல், சுமார் 7 நிமிடங்களுக்கு இன்ஜின் இயக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற இந்த பரிசோதனையில், Ariane 6 ராக்கெட் முக்கிய தேர்வுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக, ஐரோப்பிய விண்வெளி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 2024 ஆம் ஆண்டில், இந்த ராக்கெட் ஏவப்படலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதற்கு முன்னதாக, ராக்கெட்டுக்கான பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்படும் என கூறியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu