ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் மந்திரி கலில் ஹக்னி உயிரிழந்தார். ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியில் அகதிகள் விவகாரத்துறை மந்திரியாக பணியாற்றிய கலில் ஹக்னி, காபுலில் உள்ள அமைச்சக அலுவலகத்தில் வழக்கமான பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு நபர் உடல் முழுவதும் மறைத்து வந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் மந்திரி கலில் ஹக்னி உயிரிழந்தார். மேலும் அலுவலக ஊழியர்களான 5 பேர் உயிரிழந்தனர். தாக்குதலுக்குப் பிறகு, அகதிகள் விவகாரத்துறை அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, யார் […]

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் மந்திரி கலில் ஹக்னி உயிரிழந்தார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியில் அகதிகள் விவகாரத்துறை மந்திரியாக பணியாற்றிய கலில் ஹக்னி, காபுலில் உள்ள அமைச்சக அலுவலகத்தில் வழக்கமான பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு நபர் உடல் முழுவதும் மறைத்து வந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் மந்திரி கலில் ஹக்னி உயிரிழந்தார். மேலும் அலுவலக ஊழியர்களான 5 பேர் உயிரிழந்தனர். தாக்குதலுக்குப் பிறகு, அகதிகள் விவகாரத்துறை அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, யார் இந்த தாக்குதலை நடத்தியதென்றும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. கலில் ஹக்னி, ஆப்கானிஸ்தானின் உள்துறை மந்திரி சிராஜுதினின் உறவினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 952

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu