இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வெடி விபத்து

November 12, 2024

குஜராத் மாநிலத்தில் உள்ள இந்தியன் ஆயிலில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள இந்தியன் ஆயிலின் சுத்திகரிப்பு ஆலையில், இன்று அதிக தீவிரமாக ஒரு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், 2 கிலோமீட்டர் பரப்பளவில் கரும்புகை சூழ்ந்துள்ளது, இதுவரை தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர். மேலும் இந்த விபத்து காரணமாக, எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதில்லை. ஆலயத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயின் காரணம் பற்றி எதுவும் இதுவரை தெரியவில்லை.

குஜராத் மாநிலத்தில் உள்ள இந்தியன் ஆயிலில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள இந்தியன் ஆயிலின் சுத்திகரிப்பு ஆலையில், இன்று அதிக தீவிரமாக ஒரு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், 2 கிலோமீட்டர் பரப்பளவில் கரும்புகை சூழ்ந்துள்ளது, இதுவரை தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர். மேலும் இந்த விபத்து காரணமாக, எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதில்லை. ஆலயத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயின் காரணம் பற்றி எதுவும் இதுவரை தெரியவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu