பாகிஸ்தான் சுரங்க வெடிவிபத்து - 12 தொழிலாளர்கள் பலி

March 21, 2024

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டதில் 12 தொழிலாளர்கள் பலியாகினர். பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டதில் 12 தொழிலாளர்கள் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது, பலூசிஸ்தான் மாகாணத்தில் ஹரனாய் மாவட்டத்தில் ஜர்டலோ எனும் பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை இரவு 20 தொழிலாளர்கள் சுரக்கும் தோன்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது மீத்தேன் வாயு கசிவு ஏற்பட்டு பயங்கர வெடி விபத்து ஆனது. இந்த […]

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டதில் 12 தொழிலாளர்கள் பலியாகினர்.

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டதில் 12 தொழிலாளர்கள் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது, பலூசிஸ்தான் மாகாணத்தில் ஹரனாய் மாவட்டத்தில் ஜர்டலோ எனும் பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை இரவு 20 தொழிலாளர்கள் சுரக்கும் தோன்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது மீத்தேன் வாயு கசிவு ஏற்பட்டு பயங்கர வெடி விபத்து ஆனது. இந்த விபத்தில் 12 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 8 தொழிலாளர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu