இந்தியாவில் முதல்முறையாக SNIPER ரைஃபிள்கள் ஏற்றுமதி

இந்தியாவிலேயே முதல் முறையாக SNIPER ரக ரைஃபிள்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. பெங்களூரைச் சேர்ந்த ஆயுத உற்பத்தி நிறுவனமான SSS Defence நிறுவனம் இந்தியாவில் இருந்து முதன் முதலாக SNIPER ரைஃபிள்கள் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தமிட்டுள்ளது. அதன்படி மிகப்பெரிய அளவிலான .338 லாபுவா மேக்னம் கேலிபேர் ரக துப்பாக்கிகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாக உள்ளன. இந்த ரக ரைஃபிள்களானது 1500 மீட்டருக்கும் அப்பால் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது. இவை மட்டுமில்லாமல் சுமார் 413 […]

இந்தியாவிலேயே முதல் முறையாக SNIPER ரக ரைஃபிள்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

பெங்களூரைச் சேர்ந்த ஆயுத உற்பத்தி நிறுவனமான SSS Defence நிறுவனம் இந்தியாவில் இருந்து முதன் முதலாக SNIPER ரைஃபிள்கள் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தமிட்டுள்ளது. அதன்படி மிகப்பெரிய அளவிலான .338 லாபுவா மேக்னம் கேலிபேர் ரக துப்பாக்கிகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாக உள்ளன. இந்த ரக ரைஃபிள்களானது 1500 மீட்டருக்கும் அப்பால் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது. இவை மட்டுமில்லாமல் சுமார் 413 கோடி மதிப்புடைய துப்பாக்கி குண்டுகளும் ஏற்றுமதியாக உள்ளன. இது தொடர்பாக பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu