உலக நாடுகளுக்கு நுங்கு ஏற்றுமதி

April 21, 2025

பனை நுங்கு, இப்போது உலக நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. கோடை பருவத்தில் உடலை குளிர்விக்க சிறந்த இயற்கை உணவாக விளங்கும் பனை நுங்கு, இப்போது உலக நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. ‘ஐஸ் ஆப்பிள்’ என அழைக்கப்படும் இந்நுங்குகளை அமெரிக்கா, ரஷ்யா, மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் மக்கள் ஆர்வத்துடன் உண்பதுடன், இதற்கு விருப்பமும் அதிகரித்து வருகிறது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஸ்வேதா ரமேஷ் என்பவர், ‘தெலுங்கு புட்ஸ்’ என்ற நிறுவனத்தின் மூலம் 2 நாட்களுக்கு ஒருமுறை 1,500 […]

பனை நுங்கு, இப்போது உலக நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கோடை பருவத்தில் உடலை குளிர்விக்க சிறந்த இயற்கை உணவாக விளங்கும் பனை நுங்கு, இப்போது உலக நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. ‘ஐஸ் ஆப்பிள்’ என அழைக்கப்படும் இந்நுங்குகளை அமெரிக்கா, ரஷ்யா, மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் மக்கள் ஆர்வத்துடன் உண்பதுடன், இதற்கு விருப்பமும் அதிகரித்து வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஸ்வேதா ரமேஷ் என்பவர், ‘தெலுங்கு புட்ஸ்’ என்ற நிறுவனத்தின் மூலம் 2 நாட்களுக்கு ஒருமுறை 1,500 கிலோ வரை நுங்குகளை 20 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார். 100–300 கிராம் பாக்கெட்டுகளில் நுங்குகள் பேக் செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன.

முனுகோடு மற்றும் தண்டுமல்காபுரம் கிராமங்களில் இருந்து நுங்குகள் சேகரிக்கப்படுவதால் 350 பனை மர தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu