அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

August 20, 2024

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் 27-ம் தேதி வரை நீட்டிப்பு டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு மற்றும் பணமோசடி குற்றங்களின் காரணமாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. கடந்த மார்ச் 21-ம் தேதி கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து, திகார் சிறையில் அடைத்தது. பின்னர், சி.பி.ஐ. ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி கெஜ்ரிவாலை கைது செய்தது. அமலாக்கத்துறை வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது, ஆனால் சி.பி.ஐ. வழக்கில் […]

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் 27-ம் தேதி வரை நீட்டிப்பு

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு மற்றும் பணமோசடி குற்றங்களின் காரணமாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. கடந்த மார்ச் 21-ம் தேதி கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து, திகார் சிறையில் அடைத்தது. பின்னர், சி.பி.ஐ. ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி கெஜ்ரிவாலை கைது செய்தது. அமலாக்கத்துறை வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது, ஆனால் சி.பி.ஐ. வழக்கில் அவர் நீதிமன்ற காவலில் உள்ளார்.இன்று, கெஜ்ரிவால் டெல்லி கோர்ட்டில் காணொலியின் மூலம் ஆஜராகி, சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா அவரின் நீதிமன்ற காவலை 27-ம் தேதி வரை நீட்டிக்க உத்தரவிட்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu