ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

April 23, 2024

போதைப் பொருள்களை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மே 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் 2000 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் ஐந்து பேர் மீதான நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அதில் மத்திய போதை பொருள் […]

போதைப் பொருள்களை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மே 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் 2000 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் ஐந்து பேர் மீதான நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அதில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் ஐந்து பேரின் நீதிமன்ற காவலை மே 1ஆம் தேதி வரை நீடித்து வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து நீதிமன்ற காவல் மே ஒன்றாம் தேதி வரை நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu