மத்திய அரசின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் நீட்டிப்பு

November 6, 2023

மத்திய அரசின் இலவச ரேஷன் வழங்கும் திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் கொரோனா தொற்றின் பெருங்காலத்தில் ஏழைகளின் பசியை போக்குவதற்காக புது திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் நபர் ஒன்றிற்கு ஐந்து கிலோ உணவு தானியம் இலவசமாக ரேஷன் பொருட்களுடன் வழங்கப்பட்டது. இந்த திட்டம் ஐந்து மாதத்தில் முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஐந்து வருடங்களுக்கு […]

மத்திய அரசின் இலவச ரேஷன் வழங்கும் திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் கொரோனா தொற்றின் பெருங்காலத்தில் ஏழைகளின் பசியை போக்குவதற்காக புது திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் நபர் ஒன்றிற்கு ஐந்து கிலோ உணவு தானியம் இலவசமாக ரேஷன் பொருட்களுடன் வழங்கப்பட்டது. இந்த திட்டம் ஐந்து மாதத்தில் முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிக்க பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu