உலகக்கோப்பை தொடர் - மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

October 27, 2023

பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் ரசிகர்களின் பயண போக்குவரத்து செலவினை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஏற்றுள்ளது. இந்த போட்டியை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை 12 […]

பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் ரசிகர்களின் பயண போக்குவரத்து செலவினை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஏற்றுள்ளது. இந்த போட்டியை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் எவ்வித கட்டணமும் இன்றி ரசிகர்கள் பயணம் மேற்கொள்ளலாம். 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu