பிரஜ்வல் ரோவண்ணாவிற்கு ஜூன் 10ஆம் தேதி வரை போலீஸ் காவல் நீட்டிப்பு

ஆபாச வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரோவண்ணாவிற்கு போலீஸ் காவல் ஜூன் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆன பிரஜ்வல் ரோவண்ணா ஆபாச வீடியோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மே 31 அன்று பிரஜ்வல் ரோவண்ணாவிற்கு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டார். அப்போது பிரஜ்வல் ரோவண்ணா ஜூன் 6ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் […]

ஆபாச வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரோவண்ணாவிற்கு போலீஸ் காவல் ஜூன் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆன பிரஜ்வல் ரோவண்ணா ஆபாச வீடியோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மே 31 அன்று பிரஜ்வல் ரோவண்ணாவிற்கு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டார். அப்போது பிரஜ்வல் ரோவண்ணா ஜூன் 6ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரஜ்வல் ரோவண்ணா தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் அவரது நீதிமன்ற காவல் ஜூன் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu