தீபாவளியை முன்னிட்டு நியாய விலை கடைகள் ஞாயிற்றுக்கிழமை திறப்பு

November 1, 2023

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நவம்பர் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் வரும் ஐந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ரேஷன் கடைகள் இயங்கும் என உணவுத்துறை அறிவித்துள்ளது அதன்படி அனைத்து பொருட்களையும் வழங்கும் வகையில் இருப்பு வைத்துக் கொள்ளவும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நவம்பர் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் வரும் ஐந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ரேஷன் கடைகள் இயங்கும் என உணவுத்துறை அறிவித்துள்ளது அதன்படி அனைத்து பொருட்களையும் வழங்கும் வகையில் இருப்பு வைத்துக் கொள்ளவும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu