பிரபல மல்யுத்த வீரர் ஜான் சீனா ஓய்வு அறிவிப்பு

பிரபல WWE மல்யுத்த வீரர் ஜான் சீனா தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். பிரபல WWE மல்யுத்த வீரர் மற்றும் நடிகரான ஜான் சீனா கனடாவின் டொரண்டோ நகரில் நடைபெற்ற மனி இன் தி பேங்க் மல்யுத்த போட்டியின் மீது சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தார். இந்நிகழ்ச்சியில் ஜான் சீனா தனது ஓய்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் இந்த இரவில் இருந்து தான் ஓய்வு பெறுவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் உடனடியாக ஓய்வு பெறப்போவதில்லை […]

பிரபல WWE மல்யுத்த வீரர் ஜான் சீனா தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார்.

பிரபல WWE மல்யுத்த வீரர் மற்றும் நடிகரான ஜான் சீனா கனடாவின் டொரண்டோ நகரில் நடைபெற்ற மனி இன் தி பேங்க் மல்யுத்த போட்டியின் மீது சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தார். இந்நிகழ்ச்சியில் ஜான் சீனா தனது ஓய்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் இந்த இரவில் இருந்து தான் ஓய்வு பெறுவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் உடனடியாக ஓய்வு பெறப்போவதில்லை என்றும் 2025 ஆம் ஆண்டு நடக்க உள்ள ராயல் ரம்பிள், எலிமினேஷன் சேம்பர் மற்றும் லாஸ்ட் வீக்காஸ் நகரில் உள்ள ரஸ்ஸல்மேனியா 41 ஆகிய போட்டிகளுக்கு பிறகு முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் மல்யுத்த வீரராகவும் பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu