50 ஆண்டுகளுக்குப் பிறகு பதிவு அஞ்சல் சேவைக்கு விடை – ஸ்பீடு தபால் சேவையுடன் இணைக்கும் புதிய தீர்மானம்!

August 6, 2025

அரசுத் தகவல் பரிமாற்றத்திற்கு சிறந்த சேவையாக திகழ்ந்த பதிவு அஞ்சல், செப்டம்பர் 1 முதல் படிப்படியாக நிறுத்தப்பட்டு, ஸ்பீடு தபால் சேவையுடன் இணைக்கப்படுகிறது. இந்திய அஞ்சல் துறையின் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் சேவை கடந்த 50 ஆண்டுகளாக இந்தியர்களுக்கு நம்பிக்கையான தகவல் தொடர்பு சேவையாக இருந்து வந்தது. வேலை வாய்ப்பு அறிவிப்புகள், நீதிமன்ற நோட்டீசுகள் மற்றும் அரசு தகவல்களை மக்களுக்கு நேரடியாக கொண்டு சென்ற இச்சேவை, குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் மக்களின் முக்கிய சாதனமாக இருந்தது. இப்போது, […]

அரசுத் தகவல் பரிமாற்றத்திற்கு சிறந்த சேவையாக திகழ்ந்த பதிவு அஞ்சல், செப்டம்பர் 1 முதல் படிப்படியாக நிறுத்தப்பட்டு, ஸ்பீடு தபால் சேவையுடன் இணைக்கப்படுகிறது.

இந்திய அஞ்சல் துறையின் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் சேவை கடந்த 50 ஆண்டுகளாக இந்தியர்களுக்கு நம்பிக்கையான தகவல் தொடர்பு சேவையாக இருந்து வந்தது. வேலை வாய்ப்பு அறிவிப்புகள், நீதிமன்ற நோட்டீசுகள் மற்றும் அரசு தகவல்களை மக்களுக்கு நேரடியாக கொண்டு சென்ற இச்சேவை, குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் மக்களின் முக்கிய சாதனமாக இருந்தது. இப்போது, ஒரு சகாப்தத்திற்குப் பிந்தைய மாற்றமாக, இந்த சேவையை இந்திய அஞ்சல் துறை செப்டம்பர் 1 முதல் படிப்படையாக நிறுத்த உள்ளது. புதிய திட்டத்தின் கீழ், பதிவு அஞ்சல் சேவை ஸ்பீடு தபால் சேவையில் ஒருங்கிணைக்கப்படும். இது விநியோக வேகத்தை அதிகரிப்பதும், கண்காணிப்பு துல்லியத்தையும் செயல்திறனையும் மேம்படுத்துவதும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu