பெடரல் வங்கி நிகர லாபம் 67% உயர்வு

பிரபல தனியார் வங்கியான பெடரல் வங்கி, தனது ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கியின் நிகர லாபம் 67% உயர்ந்து, 902.61 கோடியாக பதிவாகியுள்ளது. இதுவே, முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில், 540.54 கோடியாக லாபம் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், வங்கியின் இயக்க வருவாய் 67% உயர்ந்து, 1335 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், வங்கிக்கு வட்டி மூலம் கிடைக்கும் வருவாய் 25.18% உயர்ந்து, 1525.21 கோடியிலிருந்து 1909.29 கோடியாக உயர்ந்துள்ளது. […]

பிரபல தனியார் வங்கியான பெடரல் வங்கி, தனது ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கியின் நிகர லாபம் 67% உயர்ந்து, 902.61 கோடியாக பதிவாகியுள்ளது. இதுவே, முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில், 540.54 கோடியாக லாபம் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், வங்கியின் இயக்க வருவாய் 67% உயர்ந்து, 1335 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், வங்கிக்கு வட்டி மூலம் கிடைக்கும் வருவாய் 25.18% உயர்ந்து, 1525.21 கோடியிலிருந்து 1909.29 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், வங்கியின் வாராக் கடன் 2.8% இருந்து 2.36% ஆக குறைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu