ஃபெஞ்சல் புயல்: தமிழகத்திற்கு ரூ.944.80 கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு

December 7, 2024

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.944.80 கோடியை மத்திய அமைச்சரவை ஒதுக்கீடு செய்தது. ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு மத்திய அமைச்சரவை ரூ.944.80 கோடியை நிவாரண நிதியாக ஒதுக்கி வழங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், மாநிலத்திற்கு முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்கக் கோரியிருந்தார். அதற்கிடையில், மத்திய அமைச்சரவை தமிழகத்திற்கு தேவையான நிதியையும் ஒதுக்கீடு செய்ய […]

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.944.80 கோடியை மத்திய அமைச்சரவை ஒதுக்கீடு செய்தது.

ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு மத்திய அமைச்சரவை ரூ.944.80 கோடியை நிவாரண நிதியாக ஒதுக்கி வழங்கியது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், மாநிலத்திற்கு முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்கக் கோரியிருந்தார். அதற்கிடையில், மத்திய அமைச்சரவை தமிழகத்திற்கு தேவையான நிதியையும் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது.இந்த நிதி, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படுமா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, புனரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu