திருப்பதி தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து – 7 தொழிலாளர்கள் படுகாயம்

January 2, 2025

திருப்பதி மாவட்டம் பென்னேபள்ளியில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டம் பென்னேபள்ளியில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவில் உலை கொதிக்கலனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 7 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பின்னர் பல மணி நேரம் தீயணைப்பு துறையினர் போராடிய பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. காயம் அடைந்த தொழிலாளர்களை அருகிலுள்ள நாயுடு பேட்டை மற்றும் நெல்லூர் அரசு மருத்துவமனையில் […]

திருப்பதி மாவட்டம் பென்னேபள்ளியில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டம் பென்னேபள்ளியில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவில் உலை கொதிக்கலனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 7 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பின்னர் பல மணி நேரம் தீயணைப்பு துறையினர் போராடிய பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. காயம் அடைந்த தொழிலாளர்களை அருகிலுள்ள நாயுடு பேட்டை மற்றும் நெல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu