தனியார் பெயிண்ட் குடோனில் தீ விபத்து

August 1, 2023

சென்னையில் அடுத்த மணலியில் உள்ள தனியார் பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மணலியில் ஆடாண்ர் குப்பம் பகுதியில் உள்ள பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 3 தீயணைப்பு வண்டிகளில் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீவிரமாக போராடி வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்துள்ளதால் சுவாச பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

சென்னையில் அடுத்த மணலியில் உள்ள தனியார் பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மணலியில் ஆடாண்ர் குப்பம் பகுதியில் உள்ள பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 3 தீயணைப்பு வண்டிகளில் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீவிரமாக போராடி வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்துள்ளதால் சுவாச பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu