சென்னை மெட்ரோ ஊழியர்களுக்கு முதல் முறையாக ₹15,000 போனஸ் வழங்கப்பட உள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு முதல்முறையாக தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. Non-Executive பணியாளர்கள் ₹15,000 போனஸுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மெட்ரோ நிறுவனம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆதரவுடன், இந்த போனஸைப் பெறுவதற்கான கோரிக்கையை ஊழியர்கள் சமர்ப்பித்தனர். அதனடிப்படையில் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.