காங்கோவின் முதல் பெண் பிரதமர் ஆகிறார் ஜுடித் சுமின்வா டுலுகா

April 3, 2024

ஆப்பிரிக்காவை சேர்ந்த காங்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஜுடித் சுமின்வா டுலுகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் அந்நாட்டின் முன்னாள் திட்டத் துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கோ நாட்டு அதிபர் பெலிக்ஸ் ஷிசகெடி, தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, டுலுகாவை பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளார். காங்கோ நாட்டில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் இடையே மோதல் நிலவி வருகிறது. அடிக்கடி வன்முறை சம்பவங்கள் அரங்கேறுகின்றன. எனவே, நாடு தழுவிய முறையில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளை […]

ஆப்பிரிக்காவை சேர்ந்த காங்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஜுடித் சுமின்வா டுலுகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் அந்நாட்டின் முன்னாள் திட்டத் துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கோ நாட்டு அதிபர் பெலிக்ஸ் ஷிசகெடி, தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, டுலுகாவை பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளார். காங்கோ நாட்டில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் இடையே மோதல் நிலவி வருகிறது. அடிக்கடி வன்முறை சம்பவங்கள் அரங்கேறுகின்றன. எனவே, நாடு தழுவிய முறையில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உள்ளதாக டுலுகா உறுதியளித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu