2024 ன் முதல் எரிநட்சத்திர பொழிவு

2024 ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே வானியலாளர்களை மகிழ்விக்கும் வகையில், இந்த ஆண்டின் முதல் எரிநட்சத்திர பொழிவு விரைவில் நிகழ உள்ளது. குவாட்ரண்ட்டிஸ் என்று அழைக்கப்படும் இந்த எரி நட்சத்திர பொழிவின் போது, ஒரு மணி நேரத்தில் 110 நட்சத்திரங்கள் வரை (பொழிவதை/விழுவதை) நகர்ந்து செல்வதைக் காணலாம். இந்த நிகழ்வின் உச்சபட்ச தன்மை ஜனவரி 4, 12:53 மணியளவில் நிகழ உள்ளது. மொத்தமாக, 6 மணி நேரத்திற்கு இந்த நிகழ்வைக் காணலாம் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் […]

2024 ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே வானியலாளர்களை மகிழ்விக்கும் வகையில், இந்த ஆண்டின் முதல் எரிநட்சத்திர பொழிவு விரைவில் நிகழ உள்ளது. குவாட்ரண்ட்டிஸ் என்று அழைக்கப்படும் இந்த எரி நட்சத்திர பொழிவின் போது, ஒரு மணி நேரத்தில் 110 நட்சத்திரங்கள் வரை (பொழிவதை/விழுவதை) நகர்ந்து செல்வதைக் காணலாம். இந்த நிகழ்வின் உச்சபட்ச தன்மை ஜனவரி 4, 12:53 மணியளவில் நிகழ உள்ளது. மொத்தமாக, 6 மணி நேரத்திற்கு இந்த நிகழ்வைக் காணலாம் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் குவாட்ரண்ட்டிஸ் எரி நட்சத்திர பொழிவு நிகழும். மற்ற எரி நட்சத்திர பொழிவைக் காட்டிலும் இதனை தெளிவாகக் காண முடியும் என்பதால், அதிக முக்கியத்துவம் கொண்டது. மேலும், மற்ற எரி நட்சத்திர பொழிவுகள் 2 நாட்கள் வரை நீடிக்கும் நிலையில், இந்த எரி நட்சத்திர பொழிவு சில மணி நேரங்கள் மட்டுமே நிகழும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu