ஃபர்ஸ்ட் க்ரை ஐபிஓ - விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்

December 19, 2023

குழந்தைகளுக்கான பிரத்யேக பொருட்கள் விற்பனையில் ஃபர்ஸ்ட் க்ரை நிறுவனம் முன்னணியில் உள்ளது. சாப்ட் பேங்க் நிறுவனத்தின் முதலீட்டில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், தற்போது, ஐ பி ஓ வெளியிட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஃபர்ஸ்ட் க்ரை நிறுவனம், கடந்த ஆண்டு ஐ பி ஓ வெளியிடுவதாக கூறியது. ஆனால், இந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பிறகு, தற்போது மீண்டும் ஐ பி ஓ வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை, 500 […]

குழந்தைகளுக்கான பிரத்யேக பொருட்கள் விற்பனையில் ஃபர்ஸ்ட் க்ரை நிறுவனம் முன்னணியில் உள்ளது. சாப்ட் பேங்க் நிறுவனத்தின் முதலீட்டில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், தற்போது, ஐ பி ஓ வெளியிட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஃபர்ஸ்ட் க்ரை நிறுவனம், கடந்த ஆண்டு ஐ பி ஓ வெளியிடுவதாக கூறியது. ஆனால், இந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பிறகு, தற்போது மீண்டும் ஐ பி ஓ வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை, 500 முதல் 600 மில்லியன் டாலர்கள் நிதியை ஐ பி ஓ மூலம் திரட்ட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நிறுவனத்தின் ஐபிஓ மதிப்பு 4 பில்லியன் டாலர்கள் அளவில் இருக்கும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu